Advertisment

'சர்வம் தாள மயம்' ரிலீஸ் தேதி மாற்றம் 

stm

மின்சார கனவு, கண்டுக்கொண்டேன் கண்டுக்கொண்டேன், படங்கள் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த ஒளிப்பதிவாளர், இயக்குனர் ராஜீவ் மேனன் 18 வருடங்களுக்கு பிறகு இயக்கியுள்ள படம் 'சர்வம் தாள மயம்'. ஜி.வி.பிரகாஷ் நாயகனாக நடித்துள்ள இப்படத்தில் நாயகியாக அபர்ணா பாலமுரளி நடித்துள்ளார். தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த ஒருவன் தடைகளை மீறி மேற்கொள்ளும் இசைப்பயணத்தை மையமாக கொண்டு உருவாகியுள்ள இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="6542160493"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

Advertisment

நெடுமுடி வேணு, வினீத், திவ்யதர்ஷினி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படம் வரும் கிறிஸ்துமஸ் விடுமுறையை முன்னிட்டு டிசம்பர் மாதம் 28ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ளதாக படக்குழு முன்னதாக அறிவித்திருந்தது. இந்த நிலையில், படத்தின் ரிலீஸ் தேதியை தள்ளிவைத்துள்ளதாக படத்தின் தயாரிப்பு நிறுவனம் தற்போது ட்விட்டரில் அறிவித்துள்ளது. படத்தின் புதிய ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

sarvamthaalamayam rajivmenon
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe