style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="9350773771" data-ad-format="auto" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
விஜய் - ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் உருவாகியுள்ள 'சர்கார்' படம் வரும் தீபாவளியன்று வெளியாகவுள்ள நிலையில் இப்படத்தின் டீசர் சரஸ்வதி பூஜையை முன்னிட்டு நேற்று மாலை வெளியானது. இந்த டீசர் வெளியான சில மணி நேரங்களிலேயே ரசிகர்களிடம் அமோக வரவேற்பு பெற்று சாதனை படைத்து வருகிறது. மேலும் இதுவரை 1.25 கோடிக்கு மேற்பட்ட பார்வையாளர் இந்த டீசரை பார்த்து சாதனை படைத்து வருகிறது. கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
{"preview_thumbnail":"/s3/files/styles/video_embed_wysiwyg_preview/public/video_thumbnails/VkkyaodksT4.jpg?itok=hBG88yV7","video_url":" Video (Responsive, autoplaying)."]}