sarkar

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="7632822833"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

Advertisment

விஜய், ஏ.ஆர். முருகதாஸ் கூட்டணியில் வெளிவர இருக்கும் மூன்றாவது படம் சர்கார். இதில் கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி, யோகிபாபு, ராதாரவி ஆகியோர் நடிக்கின்றனர். இப்படத்தை கலாநிதிமாறனின் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். அண்மையில் இசை வெளியீட்டு விழா நடந்ததது. தற்போது டீசர் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி நாளை (வெள்ளி) மாலை 6 மணிக்கு டீசர் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னரே அறிவிக்கப்பட்ட நிலையில் மீண்டும் அது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">