style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="9350773771" data-ad-format="auto" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
விஜய் - முருகதாஸ் கூட்டணியில் மூன்றாவது முறையாக இணைந்துள்ள படம் 'சர்கார்'. கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடித்துள்ள இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்து வருகிறார். தீபாவளி வெளியீடாக வரும் இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்புகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் படத்தை குறித்த முக்கிய அறிவிப்பு இன்று காலை அறிவிப்பதாக படக்குழு முன்னர் அறிவித்திருந்தது. அதன்படி படத்தின் சிங்கிள் டிராக் பாடல் வரும் செப்டம்பர் 24ஆம் தேதி மாலை 6 மணியளவில் வெளியாக இருப்பதாக படக்குழு தற்போது அறிவித்துள்ளனர். இது ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.