Advertisment

பாரிஸ் ஜெயராஜாக மாறிய சந்தானம்!

santhanam

நகைச்சுவை நடிகராகஇருந்து கதாநாயகனாக உயர்ந்தவர் நடிகர் சந்தானம். தொடர்ந்து, நகைச்சுவைக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் நடித்துள்ளார். சமீபத்தில், இவர் நடித்த'பிஸ்கோத்து' படம், தீபாவளிக்கு வெளியானது.

Advertisment

இதனைத்தொடர்ந்து சந்தானம், அடுத்து நடிக்கும்படத்தின்பெயரும், ஃபர்ஸ்ட்லுக்போஸ்டரும் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. சந்தானம்அடுத்து நடிக்கவுள்ள படத்திற்கு, 'பாரிஸ்ஜெயராஜ்' எனப் பெயரிடப்பட்டுள்ளது.

Advertisment

ஏற்கனவே, சந்தானத்தைவைத்து 'ஏ1' படத்தைஇயக்கியஜான்சனே, பாரிஸ்ஜெயராஜ்படத்தையும்இயக்குகிறார். படத்திற்கு சந்தோஷ்நாராயணன்இசையமைக்கிறார். மேலும், இப்படம்2021 ஜனவரியில் திரைக்கு வரும் எனஅறிவிக்கப்பட்டுள்ளது.

santhosh narayanan Santhanam
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe