sarabu

Advertisment

சக்கபோடுபோடுராஜாபடத்தைதொடர்ந்துநடிகர்சந்தானம்தற்போதுசர்வர்சுந்தரம்’ 'ஓடிஓடிஉழைக்கணும்', 'மன்னவன்வந்தானடி', தில்லுக்குதுட்டு-2 ஆகியபடங்களில்பிசியாகநடித்துவருகிறார். இதில்சர்வர்சுந்தரம்படம்ரிலீசுக்குதயாராகிஇருக்கிறது. இந்நிலையில்சந்தானம்அடுத்ததாகராஜேஷ்இயக்கத்தில்ஒருபுதியபடத்தில்நடிக்கஇருக்கிறார். இன்னும்பெயரிடப்படாதஇப்படத்தைதேனாண்டாள்பிலிம்ஸ்நிறுவனம்தயாரிக்கஇருப்பதாகமுதலில்கூறப்பட்டது. ஆனால்தற்போதுசிலகாரணங்களால்அந்நிறுவனம்இப்படதயாரிப்பிலிருந்துபின்வாங்கியதால், பிரபுதேவாஸ்டூடியோஸ்மூலம்நடிகர்பிரபுதேவாஇப்படத்தைதயாரிக்கஇருப்பதாகதகவல்வெளியாகிஇருக்கிறது. மேலும்இப்படத்தின்முதற்கட்டபணிகள்நடந்துவரும்நிலையில்படப்பிடிப்புவருகிறமேஅல்லதுஜூன்மாதம்துவங்கும்என்றும்கூறப்படுகிறது.