Advertisment

நாளை ஒ.டி.டியில் வெளியாகும் சந்தானம் படம்!

biskoth

Advertisment

நடிகர்சந்தானம்நடிப்பில், தீபாவளிக்கு வெளியானபடம் 'பிஸ்கோத்'. இப்படத்தைஇயக்குனர் ஆர்.கண்ணன் எழுதி, இயக்கி, தயாரித்திருந்தார். படத்தில்'சௌகார்' ஜானகி, சந்தானத்தின் பாட்டியாக முக்கியக் கதாபாத்திரத்திலும்,சந்தானத்தின் ஜோடியாகதாரா அலிஷாபெர்ரியும்நடித்திருந்தனர்.

'பிஸ்கோத்' படம்,தீபாவளிக்கு திரையரங்கில் வெளியாகி, ரசிகர்களிடமிருந்து கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இந்நிலையில், இப்படம்நாளை ஒ.டி.டியில்வெளியாகவுள்ளது.

ஜீ பிளக்ஸ் ஒ.டி.டி தளத்தில், நாளை முதல்'பிஸ்கோத்'படத்தைபேபெர்வியூ(pay per view) முறையில்ரசிகர்கள்காணலாம்எனஅறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, இப்படத்தை ஒரு முறை காண, 99 ரூபாய் செலுத்த வேண்டும். ஏற்கனவே, ஐஸ்வர்யா ராஜேஷ்-விஜய்சேதுபதிநடித்த'க/பெரணசிங்கம்' படம், இதேஒ.டி.டிதளத்தில், இதேபோல்'பேபெர்வியூ'முறையில் வெளியானது குறிப்பிடத்தக்கது.

Santhanam
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe