Advertisment

இணையத்தை கலக்கும் சஞ்சய் தத் வாழ்க்கை!

sanju

'முன்னா பாய் எம்.பி.பி.எஸ்', 'லேஹராஹோ முன்னாபாய்', த்ரீ இடியட்ஸ்’, ’பிகே’ ஆகிய மெகா ஹிட் படங்களை இயக்கிய பாலிவுட் ஜாம்பவான் ராஜ்குமார் ஹிரானி அடுத்ததாக ஹிந்தி நடிகர் சஞ்சய் தத் வாழ்க்கை வரலாற்றை தழுவி ‘சன்ஜு’ என்ற பெயரில் புதிய படத்தை உருவாக்கியுள்ளார். இதில் நடிகர் சஞ்சய் தத்தாக ரன்பீர் கபூர் நடித்திருக்கிறார். மேலும் சோனம் கபூர், பரேஷ் ராவல், மனிஷா கொய்ராலா, அனுஷ்கா ஷர்மா, கரிஷ்மா டானா, தியா மிர்ஸா என்ற ஒரு பெரிய நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஜூன் மாதம் 29ஆம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து பின்னணி வேலைகள் தற்போது மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீசர் இன்று வெளியானது. மேலும் வெளியான சில மணி நேரங்களிலேயே போஸ்டர் மற்றும் டீசர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று இணைய தளங்களில் வைரலாகி வருகிறது.

Advertisment

{"preview_thumbnail":"/sites/default/files/styles/video_embed_wysiwyg_preview/public/video_thumbnails/rRr1qiJRsXk.jpg?itok=nVCvtR3E","video_url":" Video (Responsive, autoplaying)."]}

Advertisment
zero shahrukhan
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe