Samuthirakani

இயக்குநர் மணிமாறன் இயக்கத்தில் சமுத்திரக்கனி, ரம்யா, கருணாஸ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'சங்கத்தலைவன்'. இப்படத்தை, வெற்றிமாறன் மற்றும் உதயா இணைந்து தயாரித்துள்ளனர். படத்தின் பணிகள் முன்னரே நிறைவடைந்தும் கரோனா நெருக்கடி காரணமாக படத்தின் ரீலிஸ் தள்ளிவைக்கப்பட்டது.

Advertisment

இந்த நிலையில், படத்தின் ரிலீஸ் குறித்த அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி, சங்கத்தலைவன் படம் பிப்ரவரி 26-ஆம் தேதி வெளியாகவுள்ளது. படத்தின் ரிலீஸ் குறித்த அப்டேட்டை வெளியிட்ட நடிகர் தனுஷ், படக்குழுவினருக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

Advertisment