mr.chandramouli

vishal

style="display:inline-block;width:336px;height:280px"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="3041061810">

Advertisment

சமீபத்தில் வெளியாகி வெற்றிபெற்ற 'இரும்புத்திரை' படம் மூலம் மீண்டும் பழைய பார்முக்கு திரும்பியுள்ள விஷால் தற்போது லிங்குசாமி இயக்கும் 'சண்டக்கோழி 2' படத்தில் நடித்து வருகிறார். இதன் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இப்படத்தை ஆயுத பூஜையை முன்னிட்டு வரும் அக்டோபர் மாதம் 18ஆம் தேதி வெளியிட இருப்பதாக விஷால் அறித்துள்ளார். மேலும் இப்படத்தின் சிங்கிள் டிராக்கையும் விரைவில் வெளியிட இருப்பதாக கூறியுள்ளார். நாயகியாக கீர்த்தி சுரேஷ் மற்றும் வில்லையாக வரலட்சுமி சரத்குமார் நடிக்கும் இப்படத்தில் ராஜ்கிரன், சதீஷ், சூரி, ஹரீஷ் பேரடி, அப்பானி சரத், ஹரீஷ் சிவா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். விஷால் பிலிம் பாக்டரி சார்பில் விஷால் தயாரித்திருக்கும் இப்படம் ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாக இருக்கிறது.

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="5420060568"

data-ad-format="link">