Advertisment

விஷால் - கீர்த்தி சுரேஷ் படத்தின் முக்கிய அப்டேட்  

vishal

விஷால் - லிங்குசாமி கூட்டணியில் உருவாகும் 'சண்டக்கோழி 2' படத்தின் 'செங்கராட்டன் கோட்டையிலே' மற்றும் 'கம்பத்து பொண்ணு' ஆகிய பாடல்கள் சமீபத்தில் வெளிவந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுவரும் நிலையில் 'சண்டக்கோழி 2' படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் செப்டம்பர் 24ஆம் தேதி நடைபெறவுள்ளதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடித்துள்ள இப்படத்தில் வரலட்சுமி சரத்குமார் வில்லியாக நடித்துள்ளார். மேலும் ராஜ்கிரன், சதீஷ், சூரி, ஹரீஷ் பேரடி, அப்பானி சரத், ஹரீஷ் சிவா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். வரும் அக்டோபர் 18ஆம் தேதி ஆயுத பூஜையை முன்னிட்டு வெளியாகவுள்ள இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகிறது.

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="9350773771"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

Advertisment

keerthysuresh vishal sandakozhi2
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe