samuthirakani

பிக்பாஸ் சீசன் 3-ல் பங்கேற்றதன் மூலம் பிரபலமானவர் நடிகை சாக்‌ஷி அகர்வால். இவர் முன்னதாக நிறைய படங்களில் துணை நடிகையாக நடித்திருக்கிறார்.

Advertisment

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதை தொடர்ந்து பல படங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இவர்'டெடி','சின்ட்ரெல்லா', 'புரவி' ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

Advertisment

தற்போது சாக்‌ஷி புதிய படம் ஒன்றில் ஹீரோயினாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். எஸ்.ஏ.சி இயக்கும் இந்த படத்தில் சமுத்திரகனி ஹீரோவாக நடிக்கிறார். அவருடன் இணைந்து நடிக்கும் சாக்‌ஷி பல ஆக்‌ஷன் காட்சிகளில் நடிக்கிறார்.

தற்போது இப்படத்தின் ஷூட்டிங்கில் கலந்துகொண்ட புகைப்படத்தை சாக்‌ஷி அகர்வால் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.

Advertisment