/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/xg_0.jpg)
விஜய்சேதுபதி - த்ரிஷா கூட்டணியில் உருவான 96 படம் தற்போது தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. இதில் த்ரிஷா கதாபாத்திரத்தில் சமந்தா நடித்து வருகிறார். தற்போது ஐதாராபாத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் ஷூட்டிங் ஸ்பாட்டில் த்ரிஷாவை போலவே மஞ்சள் சுடிதார் அணிந்த சமந்தாவின் புகைப்படங்கள் சமூகவலைத்தளத்தில் கசிந்து வைரலாகி வருகிறது.
Advertisment
Follow Us