samantha

சமீபத்தில்நாகார்ஜுனாவின்மகன்நாகசைதன்யாவைகாதல்திருமணம்செய்துகொண்டநடிகைசமந்தாதிருமணத்துக்குபிறகும்தொடர்ந்துசினிமாவில்நடித்துவருகிறார். தற்போதுவிஷாலுடன்இரும்புத்திரைபாத்திலும், சிவகார்த்திகேயனுடன்பெயரிடாதபுதியபடத்திலும்நடித்துவருகிறார். இந்நிலையில்நடிகைசமந்தாவைஅரசியலுக்குஇழுக்கமுயற்சிகள்தற்போதுநடந்துவருகிறது. சமந்தாவின்மாமனார்நாகார்ஜுனாவைதெலுங்கானாமந்திரிகே.டி.ராமராவ்தொடர்புகொண்டுஅரசியலில்சமந்தாவைஇறக்கசம்மதம்பெறும்முயற்சியில்ஈடுபட்டுவருவதாகதகவல்வெளியாகிஉள்ளது. 2019-ல்நடக்கும்சட்டமன்றதேர்தலில்செகந்திராபாத்தொகுதியில்சமந்தாவைவேட்பாளராகநிறுத்தசந்திரசேகரராவ்தலைமையிலானஆளும்தெலுங்கானாராஷ்டிரயசமிதிகட்சிமுடிவுசெய்துஇருப்பதாககூறப்படுகிறது. இந்ததொகுதியில்கிறிஸ்தவர்கள்அதிகம்வசிப்பதால்சமந்தாஎளிதாகவெற்றிபெறுவார்என்றுஅந்தகட்சிகருதுகிறது. இதேதொகுதியில்ஏற்கனவேநடிகைஜெயசுதாபோட்டியிட்டுவெற்றிபெற்றார். சமந்தாவைவேட்பாளராகநிறுத்துவதன்மூலம்தேர்தல்பிரசாரத்துக்கும்அவரைபயன்படுத்திக்கொள்ளலாம்என்றுதெலுங்கானாராஷ்டிரசமிதிகட்சியினர்கருதுகிறார்கள். மேலும்சமந்தாவைஏற்கனவேதெலுங்கானாஅரசுகைத்தறிதுணிகள்தூதுவராகநியமித்துஇருப்பதுகுறிப்பிடத்தக்கது.

Advertisment