சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் அமோக வரவேற்பு பெற்று வெற்றிபெற்ற ரங்கஸ்தலம் படத்தில் ராம்சரண்,சமந்தா இணைந்து நடித்துள்ளனர்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/Betting-by-Producers-on-Ram-Charan-and-Samantha-Akkineni-Kissing-Scene.jpg)
இதில் ஒரு காட்சியில் ராம்சரணுடன் சமந்தா நெருக்கமாக நடித்த ஒரு முத்தக்காட்சி இடம் பெற்றுள்ளது. இதை சிறப்பாக படமாக்கிய இயக்குனருக்கு தயாரிப்பாளர் ரூ.10 லட்சம் பரிசு கொடுத்த சமீபத்தில் தகவலும் வெளியானது. இந்நிலையில் சமீபத்தில் நடிகை சமந்தா கலந்துகொண்ட ஒரு நிகழ்ச்சியில் நிருபர்கள் இதுகுறித்து எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அவர்...."திருமணம் ஆன நடிகர்கள் முத்தக்காட்சியில் நடித்தால் மட்டும் யாரும் கேள்வி கேட்பது இல்லை. அதுவே நடிகைகள் என்றால் ஏதேதோ கேட்கிறீர்கள். படப்பிடிப்பின் போது நான் ராம்சரண் கன்னத்தில் தான் முத்தமிட்டேன். அதை சில கேமரா டிரிக்ஸ் மூலம் உதட்டோடு உதடு சேர்த்து முத்தமிட்டது போல் மாற்றிவிட்டார்கள். வேறு ஒன்றும் இல்லை" என்று பதிலளித்தார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2018-02/25520166_1989059468016271_1652769857_n.jpg)