sam

அனுஷ்கா, நயன்தாரா, திரிஷாவைதொடர்ந்துதற்போதுசமந்தாவும்கதாநாயகிக்குமுக்கியத்துவமுள்ளபுதியநடிக்கிறார். இவர்நடிப்பில் 'இரும்புத்திரை' படம்ரிலீசுக்குதயாராகிஇருக்கின்றநிலையில்தற்போதுசிவகார்த்திகேயன்ஜோடியாக 'சீமராஜா' படத்திலும், ராம்சரண்ஜோடியாக 'ரங்கஸ்தலம்' படத்திலும்நடித்துவருகிறார். இந்தஇருபடங்களையடுத்துகதாநாயகிக்குமுக்கியத்துவமுள்ளகன்னடப்படமான 'யு-டர்ன்' தமிழ்ரீமேக்கில்தற்போதுசமந்தாநடிக்கத்துவங்கியிருக்கிறார். இப்படத்தில்படத்தில்நடிகர்ஆதிபோலீசாகவும், ஷ்ரத்தாஸ்ரீநாத்நடித்தகதாபாத்திரத்தில்இளம்பத்திரிக்கைநிருபராகசமந்தாவும்நடிக்கஇருக்கிறார். அடுத்தடுத்துநடக்கும்கொலைகள்குறித்ததுப்பறியும்கதாபாத்திரத்தில்சமந்தாநடிக்கிறார். சமந்தாவின்காதலராகராகுல்ரவீந்திரன்நடிக்கிறார்.