Advertisment

வியட்நாமிய மொழி படத்திற்கு இசையமைத்த பிரபலத் தமிழ் இசையமைப்பாளர்!

sam cs

Advertisment

பீட்டர் ஹெய்ன், இந்திய சினிமாவின் முன்னணி சண்டைக்காட்சி இயக்குனர் ஆவார். இவர், 'சாம் ஹொய்' என்ற வியட்நாமிய படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். குத்துச் சண்டையை மையப்படுத்தி உருவாகியுள்ள இப்படத்திற்கு, இசையமைப்பாளர் சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார்.

சமீபத்தில் வெளியாகிய இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. இப்படம் அடுத்தாண்டு ஜனவரி மாதம் 15-ஆம் தேதி வியட்நாமில் வெளியாகவுள்ளது. இதனையடுத்து, சாம் சி.எஸ் மற்றும்பீட்டர் ஹெய்னுக்கு பலரும் பாராட்டுத் தெரிவித்து வருகின்றனர்.

sam cs
இதையும் படியுங்கள்
Subscribe