பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கான் விஜய் நடித்த இரண்டு படங்களை ரீமேக் செய்வேன் என்று தெரிவித்துள்ளார்.

Advertisment

salman khan

சல்மான் கான் நடிப்பில் தற்போது தபாங் 3 திரைப்படம் உருவாகியுள்ளது. பிரபுதேவா இந்த படத்தை இயக்க, ஹிந்தி மட்டும் அல்லாது தமிழ் மொழியிலும் டப்பிங் செய்யப்படுகிறது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு இப்படத்தின் ட்ரைலர் வெளியானது. அதனையடுத்து பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது.

Advertisment

alt="karthi" data-align="center" data-entity-type="file" data-entity-uuid="385d2119-213c-4cdc-a3e5-ea16116ec6d9" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/500x300-kaithi_4.png" />

இதில், சல்மான் கானிடம் விஜய்யின் போக்கிரி ரீமேக் படத்தில் நீங்கள் நடித்தீர்கள். தற்போது விஜய்யின் எந்த படத்தை ரீமேக் செய்தால் அதில் நடிப்பீர்கள் என்று கேட்கப்பட்டது. அதற்கு சல்மான் கான், ‘விஜய்யின் ‘திருப்பாச்சி’ மற்றும் ‘தெறி’ படம் பார்த்தேன் எனக்கு பிடித்திருக்கிறது’ என்றார்.

Advertisment