Advertisment

90-ஸ் கிட்ஸ்களின் சூப்பர் ஹீரோ... திரைப்படமாக உருவாகும் 'சக்திமான்'

sakthimaan series set to be made into movie

Advertisment

90 களில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவர்ந்த தொடர் சக்திமான். இந்த தொடர் 1997 ஆம் ஆண்டு முதல் 2005 ஆம் ஆண்டு வரை தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்டது. இத்தொடரை பாலிவுட் நடிகர் முகேஷ் கண்ணா நடித்து தயாரித்திருந்தார். இந்தி மொழியில் எடுக்கப்பட்டு பிறமொழிகளில் டப்செய்யப்பட்டு வெளியான இந்த தொடர் 90ஸ் கிட்ஸ்களின்விருப்ப தொடராக இருந்து வந்தது.

alt="ad" data-align="center" data-entity-type="file" data-entity-uuid="98d9b328-7265-4f24-ad3a-1f35a3b13ae0" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/article-inside-ad%20%281%29_27.jpg" />

இந்நிலையில் சக்திமான் தொடர் திரைப்படமாகஉருவாகவுள்ளது. பிரபல தயாரிப்பு நிறுவனமானசோனி பிக்சர்ஸ்நிறுவனம் இப்படத்தை பெரும் பொருட்செலவில் தயாரிக்கவுள்ளதாக அறிவித்துள்ளது. மூன்று பாகங்களாக வெளியாகவுள்ள இப்படத்தில் இந்தியாவின் முன்னணி நடிகர் ஒருவர் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. அடுத்தடுத்ததகவல் விரைவில் வெளியாகும் என அறிவித்துள்ள சோனி பிக்சர்ஸ்நிறுவனம் மிரட்டலான டீசர் ஒன்றையும் வெளியிட்டுள்ளது.அந்த டீசர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisment

Shaktimaan sony
இதையும் படியுங்கள்
Subscribe