120

Advertisment

தமிழ் பட இயக்குனர் என்.டி. நந்தா இயக்கியுள்ள ஹாலிவுட் படம் 120 ஹவர்ஸ் (120 hours). இயக்குனர் இமயம் பாரதிராஜா இந்த படத்தின் ட்ரைலரை வெளியிட்டுள்ளார்.

இந்த படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் பட நடிகை சாக்‌ஷி அகர்வால் ஹாலிவுட்டில் அறிமுகமாவதாக படக்குழு தெரிவித்துள்ளது. இயக்குனர் நந்தா வல்லதேசம் என்னும் படத்தை இயக்கியவர்.

Advertisment

fefef

இந்த படத்தின் ட்ரைலரை வெளியிட்ட பிறகு பாரதிராஜா கூறுகையில், “உலக சினிமாக்களைப் பார்த்து வியக்கும் தமிழர்கள், உலக சினிமாக்களையே இப்போது இயக்கிக்கொண்டிருக்கிறார்கள். இயக்குனர் N.T.நந்தா ஹாலிவுட்டில் வெற்றி இயக்குனராக வலம் வரவேண்டும்” என்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.