/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/award_6.jpg)
நபீஹா புரொடக்ஷன் நிறுவனத்தின் சார்பில், நுபாஸ்ரகுமான் 'சர்க்கரை தூக்கலா ஒரு புன்னகை' என்ற படத்தை தயாரித்துள்ளார்.இயக்குநர் மகேஷ் பத்மநாபன் இயக்கும்இப்படத்தில், கதாநாயகனாகருத்ரா நடிக்க, கதாநாயகியாக சுபிக்ஷா நடித்துள்ளார். ‘ராட்சசன்’ வினோத் சாகர், பீட்டர், கணபதி ஆகியோர் படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.இப்படம் வரும் 31ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இந்நிலையில் இப்படம் வெளியீட்டுக்கு முன்பே'செவன் கலர்ஸ் இன்டர்நேஷனல் ஃபிலிம் ஃபெஸ்டிவல்' , 'சில்வர் ஸ்கிரீன் இன்டர்நேஷனல் ஃபிலிம் ஃபெஸ்டிவல்' , இண்டியன் மீராக்கி அவார்டு 2021, ஆர்ஐஎஃப்எஃப் உள்ளிட்ட திரைப்பட விழாக்களில் கலந்து கொண்டு 10 விருதுகளை வென்றுள்ளது. இதில் சிறந்த நடிகருக்கான 5 விருதுகள் படத்தின் நாயகன்ருத்ராவுக்குவழங்கப்பட்டுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)