மாறுவேடத்தில் படம் பார்த்த சாய் பல்லவி

sai pallavi watched shyam singha roy movie

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் நானி, ராஜமௌலி இயக்கத்தில் வெளியான ‘நான் ஈ’ படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடையே பிரபலமானார். இவர்நடிப்பில் கடைசியாக வெளியான ‘டக் ஜெகதீஷ்’ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குநர் ராகுல் சங்கிரித்யன்இயக்கத்தில் ‘ஷியாம் சிங்கா ராய்’ படத்தில் நடித்துள்ளார். சாய் பல்லவி, கீர்த்தி ஷெட்டி ஆகிய இருவரும் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். தமிழ், தெலுங்கு, மலையாளம் கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் டிசம்பர் 24ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

alt="ad" data-align="center" data-entity-type="file" data-entity-uuid="873cf4e9-819e-470f-8de4-70f110d29869" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/velan-article-inside_22.jpg" />

இந்நிலையில் இப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ள சாய் பல்லவி மாறுவேடத்தில் ரசிகர்களுடன் ஹைதராபாத்தில் உள்ள திரையரங்குஒன்றில் 'ஷியாம் சிங்கா ராய்' படத்தை பார்த்து ரசித்துள்ளார்.இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி சமூக வலைத்தளங்களில் ரசிகரகளால்ட்ரெண்ட் செய்யப்பட்டு வருகிறது.

sai pallavi
இதையும் படியுங்கள்
Subscribe