Advertisment

மலர் டீச்சரா இது...! ஷாக் கொடுத்த சாய்பல்லவி

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="9350773771"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

Advertisment

'பிரேமம்' படம் மூலம் மலையாள சினிமாவில் அறிமுகமாகி மிகவும் பிரபலம் அடைந்தார் நடிகை சாய் பல்லவி. பின்னர் தமிழ் சினிமாவில் 'கரு' படத்தின் மூலம் அறிமுகமான சாய் பல்லவி தற்போது நடிகர் தனுஷின் 'மாரி 2' மற்றும் நடிகர் சூர்யாவுடன் 'என் ஜி கே' ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதில் 'மாரி 2' படத்தில் இவர் நடித்த கதாபாத்திரத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. அதில் காக்கி நிற சட்டை அணிந்துகொண்டு ஆட்டோ முன் நிற்கும் சாய்பல்லவியின் பெயர் 'அராத்து ஆனந்தி' என்று பொறிக்கப்பட்ட பெயருடன் போஸ்டர் வெளியாகி உள்ளது. இதுவரை மலர் டீச்சர் ஆகவே மனதில் வாழ்ந்துகொண்டிருக்கும் சாய் பல்லவி இப்படி ஒரு தரை லோக்கல் கெட்டப்புடன் இருப்பது ரசிகர்களிடையே ஷாக் கொடுத்துள்ளது.

Advertisment

saipallavi maari2 DHANUSH
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe