style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="6542160493" data-ad-format="link" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்க இயக்குனர் ஏ.எல்.விஜய் தயராகி வருகிறார். இப்படத்தில் ஜெயலலிதாவாக நடிக்க வித்யா பாலன் ஒப்பந்தமாகி இருப்பதாக சமீபத்தில் தகவல் வெளியாகியுள்ள நிலையில் சசிகலா கதாபாத்திரத்தில் நடிக்க நடிகை சாய் பல்லவியிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. மேலும் ஜெயலலிதா சினிமாவில் அறிமுகமானதில் இருந்து அரசியலுக்கு வந்து முதலமைச்சர் ஆனது வரை உள்ள சம்பவங்களை மையப்படுத்தி இப்படம் உருவாவதாக கூறப்படுகிறது.