Advertisment

த்ரில்லர் படத்தில் மிரட்டும் நான்கு கதாநாயகிகள்

sai dhanshika and srushti dange satrring new thriller movie

Advertisment

அறிமுக இயக்குநர் கிரிதரன் இயக்கத்தில் சாய் தன்ஷிகா, சிருஷ்டி டாங்கே, மனிஷா ஜஸ்னானி, சந்திரலேகா ஆகிய நான்கு கதாநாயகிகள் இணைந்து நடிக்கவுள்ளனர். த்ரில்லர் கதையை மைய்யமாகவைத்து உருவாகும் இப்படத்தை சங்கர்பிக்சர்ஸ் நிறுவனத்துடன் இணைந்து எஸ்.ஆர்.பிரபு தயாரிக்கிறார். கார்த்திக் ராஜா இசையமைக்கும் இப்படத்திற்கு அசோக் குமார் ஒளிப்பதிவு செய்கிறார். ஆர்.ராமர் படத்தொகுப்பையும், எஸ்.ஜே.ராம் கலை இயக்குனராகவும் பணியாற்றுகிறார்கள்.

alt="ad" data-align="center" data-entity-type="file" data-entity-uuid="f4cd33bb-3b56-4c0f-942e-233acad2c0a6" height="429" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/ik-ad_1.jpg" width="715" />

இந்நிலையில் படத்தின் பூஜை இன்று நடைபெற்றநிலையில், இதில் மாநாடு தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டு படக்குழுவினரை வாழ்த்தினார். விரைவில் படம் குறித்த அடுத்தடுத்தஅறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

suresh kamatchi sr prabhu sai dhansika
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe