நடிகர் ஜெய் தற்போது விஜய் தந்தை இயக்கத்தில் நடிக்கிறார். இது ஜெய்க்கு 25-வது படமாகும். டூரிங் டாக்கிஸ் படத்துக்குப் பின், இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் உருவாகும் இந்தப் படத்தில் தற்போதைய தலைமுறையினரின் காதலைப் பற்றி கதையமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_4', [[300, 250], [728, 90], [300, 100], [336, 280]], 'div-gpt-ad-1557837429466-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
googletag.cmd.push(function() { googletag.display('div-gpt-ad-1557837429466-0'); });
நடிகை வைபவி , நடிகை அதுல்யா இந்த படத்தில் ஜெய்க்கு ஜோடியாக நடித்திருக்கிறார். இன்று பத்திரிகையாளர் சந்திபு நடிந்தது.
அப்போது நிருபர் ஒருவர், இந்த தேர்தலுக்கு பின்பு எல்லோரும் காவி வேட்டிதான் கட்டிக்கொண்டு சுற்ற வேண்டும் என்று நீங்கள் சொன்னீர்களே அதற்கு ஏற்றார்போல் விஜய் படத்தின் அடுத்த போஸ்டரில் காவி வேட்டி கட்டியிருக்கிறாரே அதை பற்றி உங்கள் கருத்து என்ன?
இங்கு என்னை பற்றியும், என் படத்தை பற்றியும் கேளுங்கள். விஜய்யை பற்றி இங்கு ஏன் கேட்கிறீர்கள் என்றார்.
இதனையடுத்து பேசிய நிருபர், அது உங்கள் கருத்து என்பதலாயே கேட்டேன் என்றார். அதற்கு எஸ்.ஏ.சி அதை போய் விஜய்யிடம் கேளுங்கள். என் கருத்து என்னை பற்றிதான் சொல்ல முடியும். அவரை பற்றி நான் சொல்ல முடியாது. அவரிடம் சென்று கேளுங்கள். உங்கள் அப்பா இந்த வேட்டியை கட்டியிருக்கிறீர்களா என்று பதிலளித்தார்.