/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/sac-mnadu-im.jpg)
நடிகர் சிம்பு, தற்போது நடித்து வரும் படம் மாநாடு. கதாநாயகியாக கல்யாணி ப்ரியதர்ஷன் நடிக்கிறார். வெங்கட்பிரபு இயக்கும்இப்படத்தை, சுரேஷ்காமாட்சிதயாரிக்கிறார். தற்போது பாண்டிச்சேரியில் படத்தின்படப்பிடிப்பு பணிகள்நடைபெற்று வருகின்றன.
மாநாடு படம் அரசியலைமையமாகவைத்து உருவாகி வருகிறது. இப்படத்தில் விஜய்யின்தந்தையும், இயக்குனருமான எஸ்.ஏ சந்திரசேகர், முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். இந்தநிலையில், படத்தில் அவர்முதலமைச்சராக நடித்து வருவதாக தகவல் வெளியாகிவுள்ளது.
சமீபத்தில் எஸ்.ஏ.சந்திரசேகர், விஜய்யின் பெயரில் அரசியல் கட்சிஒன்றைபதிவுசெய்துசர்ச்சையை கிளப்பியது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)