Advertisment

கீர்த்தி சுரேஷுடன் நடிக்கவுள்ள செல்வராகவன்! வைரலாகும் போஸ்டர்!

drghsf

Advertisment

கீர்த்தி சுரேஷ் துப்பாக்கி சூடு வீராங்கனையாக நடித்துள்ள 'குட்லக் சகி' படத்தின் டீசர் நேற்று வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வைரலாகி வருகிறது. இதற்கிடையே 'ராக்கி' பட இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நாயகியை முன்னிலைப்படுத்தி உருவாகும் 'சாணிக் காயிதம்' படத்தில் கீர்த்தி சுரேஷ் - செல்வராகவன் பிரதான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளனர். இயக்குனர் செல்வராகவன் முதன்முறையாக நடிகராக அறிமுகமாகும் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியாகி வைரலாகி வருகிறது. பிரபல தயாரிப்பு நிறுவனமான ஸ்கிரீன் சீன் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கவுள்ளது.

keerthy suresh selvaraghavan Saani kayidham
இதையும் படியுங்கள்
Subscribe