Advertisment

தெருவை காணோம்... தேடிய சாமி டீம்!

vikram

சீயான் விக்ரம் நடித்த துருவநட்சத்திரம் படம் விரைவில் வெளியாகவுள்ள நிலையில் இவர் தற்போது 'சாமி ஸ்கொயர்' படத்தில் நடித்து வருகிறார். 2003ஆம் ஆண்டு ஹரி இயக்கத்தில் வெளியாகி வெற்றிபெற்ற 'சாமி' படத்தின் இரண்டாவது பாகமாக உருவாகும் இப்படத்தில் விக்ரம் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். இதுவரை 80 சதவீதம் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் தற்போது முதல் பாகத்தில் திருநெல்வேலி அல்வாடா பாடல் மற்றும் சண்டை காட்சிகள் படமாக்கப்பட்ட நெல்லை நகரத்தில் உள்ள தெருவில் மீண்டும் சாமி 2 படத்துக்காக பாடல் மற்றும் சண்டை காட்சி எடுக்க முடிவு செய்யப்பட்டது. ஆனால் அந்த தெரு தற்போது 15 ஆண்டுக்கு முன்பு இருந்தது போல் இல்லாமல் பல மாற்றங்களுடன் உள்ளது. எனவே நெல்லை புறநகர் பகுதியில் சாமி முதல் பாகத்தில் இடம் பெற்ற தெருவை போலவே விரைவில் செட் அமைத்து பாடல் மற்றும் சண்டை காட்சிகள் எடுக்க படக்குழு முடிவு செய்துள்ளது.

Advertisment
saamy2 hari vikram
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe