mr.chandramouli

Advertisment

saamy

style="display:inline-block;width:336px;height:280px"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="3041061810">

விக்ரமின் சாமி 2 படத்தின் சிங்கிள் பாடல் நேற்று வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுவரும் நிலையில் இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் இதில் விக்ரம் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் பங்கேற்கும் பாடல் காட்சி ஒன்று படமாக்கப்பட்டு வரும் போது இயக்குனர் இப்படம் குறித்து பேசியுள்ளார். அதில்... இப்படத்தில் விக்ரமுக்கு அறிமுகப் பாடல் இல்லை என்றும் சாமி படத்தின் முதல் பாகம் எடுத்த பிறகு, இதன் தொடர்ச்சிக்காக உருவாக்கப்பட்ட கதையை சிங்கம் பாகத்தின் தொடர்ச்சிக்கு உபயோகப்படுத்தி விட்டேன். தற்போது சிங்கம் படத்திற்காக யோசித்த கதையை சாமி ஸ்கொயர் படத்திற்கு உபயோகப்படுத்தி இருக்கிறேன்" என்றார். கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடிக்கும் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா விரைவில் பிரம்மாண்டமாக நடைபெற இருக்கிறது. மேலும் படத்தை ஆயுத பூஜைக்கு வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவலும் வெளியாகியுள்ளது.

Advertisment

style="display:inline-block;"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="9546799378">