பிரபாஸ் நடிப்பில் வருகிற ஆகஸ்ட் 30ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக இருக்கும் திரைப்படம் சாஹோ. தற்போது இப்படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது. மிக அதிக பொருட்செலவில் மிக பிரமாண்டமாக எடுக்கப்பட்டுள்ள படம் இது. சுமார் 300 கோடி அளவில் பட்ஜெட் போடப்பட்டுள்ளது என்று சொல்லப்படுகிறது. தமிழக நடிகர் அருண் விஜய் இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_4', [[300, 250], [728, 90], [300, 100], [336, 280]], 'div-gpt-ad-1557837429466-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
{"preview_thumbnail":"/sites/default/files/styles/video_embed_wysiwyg_preview/public/video_thumbnails/HNnt00swZ5Q.jpg?itok=kc6j8uxK","video_url":" Video (Responsive, autoplaying)."]}