ஒருபுறம்அஜித்நடிக்கும்விஸ்வாசம்படப்பிடிப்புஇம்மாதம்தொடங்கவுள்ளநிலையில்இன்னொருபுறம்படத்தில்நடிக்கநடிகர், நடிகைகள்தேர்வும்நடந்தவண்ணம்உள்ளன. இதில்ஏற்கனவேஅஜித்ஜோடியாகநடிக்கநயன்தாராஒப்பந்தம்செய்யப்பட்டுளார். மேலும்யோகிபாபு, தம்பிராமையாமுக்கியகதாபாத்திரத்தில்நடிக்கஇருக்கின்றனர். இந்நிலையில், தற்போதுகாமெடிநடிகர்ரோபோசங்கரும்ஒருமுக்கியகதாபாத்திரத்தில்நடிக்கஇருப்பதாகஅதிகாரப்பூர்வஅறிவிப்புவெளியாகிஇருக்கிறது. இந்தப்படத்திற்காகரோபோசங்கர் 50 நாட்கள்ஒதுக்கிகால்ஷீட்கொடுத்திருக்கிறார். முதல்முறையாகஅஜித்துடன்நடிக்கஇருக்கும்ரோபோசங்கர், அஜித்தைநேரில்பார்க்கமிகவும்ஆர்வமாகஇருப்பதாகவும்கூறியிருக்கிறார்.
அஜித்துடன் ஹாப் செஞ்சுரி அடிக்கப்போகும் ரோபோ
Advertisment