"சிவகார்த்திகேயன் ஜெயிக்கனும்னு தமிழ்நாடே ஆசப்பட்டுச்சு" (வீடியோ)

தனது நகைச்சுவை பேச்சாலும் சாதுர்ய கவுண்ட்டர்களாலும் யூட்யூபில் அழுத்தமான முத்திரை பதித்த ஆர்.ஜே விக்னேஷ்காந்த் சினிமாவிலும் தனது இன்னிங்ஸை துவங்கியுள்ளார். மீசைய முறுக்கு, தேவ் என அடுத்தடுத்த படங்களில் நடித்து வரும் விக்னேஷ்காந்த் நமக்களித்த சிறப்பு நேர்காணல் இதோ!

dev karthi rakulpreet
இதையும் படியுங்கள்
Subscribe