Advertisment

ஆர்.ஜே பாலாஜியுடன் ஐஸ்வர்யா ராஜேஷ்... வெளியான புதிய அறிவிப்பு

rj balaji and aishwarya rajesh joins new film

தமிழ் சினிமாவில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமான ஆர் ஜே பாலாஜிஎல்.கே.ஜி, மூக்குத்தி அம்மன் உள்ளிட்ட படங்களில் நடித்து நடிகராகவும் அவதாரம் எடுத்தார். இப்படங்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது இந்தியில் வெற்றி பெற்ற‘பதாய் ஹோ’ படத்தின் தமிழ் ரீமேக்கில் நடித்து வருகிறார். இப்படத்தை 'வீட்லவிசேஷங்க' என்ற பெயரில் ஆர்.ஜே பாலாஜிஇயக்கவும் செய்கிறார். இப்படத்தின் பணிகள் முழுவீச்சில் நடைபெற்றுவரும் நிலையில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வரும் 18 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

இந்நிலையில் ஆர்.ஜே பாலாஜி நடிக்கும் அடுத்தபடம்குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில், பிரபல மலையாள இயக்குநர்ஜியன் கிருஷ்ணகுமார் தமிழில் இயக்கும் படத்தில் ஆர்.ஜே பாலாஜி நடிக்கவுள்ளார். இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நாயகியாக நடிக்கவுள்ளார். டார்க் த்ரில்லர் காமெடியாக இப்படம் உருவாகவுள்ளது. பிரின்ஸ் பிக்சர்ஸ்நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் பூஜை இன்று சென்னையில் நடைபெற்ற நிலையில் வரும் 23 ஆம் தேதி படப்பிடிப்பு தொடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

Veetla Visheshanga aishwarya rajesh RJ Balaji
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe