/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/6_39.jpg)
‘மஞ்சப்பை’, ‘கடம்பன்’ ஆகிய படங்களை இயக்கியதன் மூலம் பிரபலமடைந்தவர், இயக்குநர் ராகவன். இவர், அடுத்து இயக்கும் படத்தில் நடிகர் பிரபுதேவா நாயகனாக நடிக்கவுள்ளார். அவருக்கு ஜோடியாக ரம்யா நம்பீசன் நடிக்கிறார். அபிஷேக் பிலிம்ஸ் தயாரிக்க, இமான் இசையமைக்கிறார்.
இந்தப் படத்தின் படப்பிடிப்பானது தற்போது பூஜையுடன் தொடங்கியுள்ளது. படப்பிடிப்பின்போது, பிரபு தேவா மற்றும் ரம்யா நம்பீசன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம்இணையத்தில் வைரலாகி வருகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)