Advertisment

ஹாலிவுட் சவாலை முறியடித்த ரெஜினா கேசன்டரா

regina cassendra

style="display:inline-block;width:336px;height:280px"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="3041061810">

Advertisment

பிரபல ஹாலிவுட் பாப் பாடகர் டிரேக்கின் 'ஸ்கார்பியன்' எனும் ஆல்பத்தில் இடம் பெற்றுள்ள பாடல் ‘இன் மை பீலிங்ஸ்’ - 'கிகி டூ யூ லவ் மீ' . கடந்த மாதம் இந்த ஆல்பம் வெளியாகி இணையத்தில் வைரலானது. இந்த ஆல்பத்தின் வெற்றியைத் தொடர்ந்து அதுபோல டான்ஸ் ஆடும் சவால் 'இன் மை பீலிங்ஸ் சேலஞ்' அல்லது 'கிகி சேலஞ்' என்ற பெயரில் சமூகவலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. இந்நிலையில் மிஸ்டர் சந்திரமவுலி பட நாயகி நடிகை ரெஜினா கேசன்டரா தனது பேஸ்புக் பக்கத்தில் ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ஓடும் காரில் இருந்து இறங்கி காருக்கு இணையாக சாலையில் பாப் பாடலுக்கு நடனம் ஆடும் அவர், பின்னர் அதே வேகத்தில் ஓடும் காரில் ஏறிக் கொள்கிறார். இதில் பாவாடை தாவணி கட்டி, கிராமத்துப் பெண் போன்ற தோற்றத்தில் ரெஜினா தோற்றமளிக்கிறார். கூடவே இந்தப் பதிவில் அவர்... "கிகி சாலஞ்ச் முடித்து விட்டேன். டிரேக் உங்களுடைய டியூனுக்கு தென்னிந்தியப் பெண்களாலும் டான்ஸ் ஆட முடியும்' என பதிவிட்டு 'இன் மை பீலிங்ஸ் சேலஞ்' சவாலை முறியடித்துள்ளார்.

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="5420060568"

data-ad-format="link">

karthick
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe