Advertisment

லெஸ்பியனாக நடிக்கும் ரெஜினா !

regina

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="6542160493"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

Advertisment

'சிலுக்குவார் பட்டி சிங்கம்' படத்தை தொடர்ந்து நடிகை ரெஜினா நடிப்பில் பார்ட்டி, நெஞ்சம் மறப்பதில்லை உள்ளிட்ட படங்கள் ரிலீசுக்கு தயாராகவுள்ள நிலையில் பாலிவுட்டில் ஷெல்லி சோப்ராதர் இயக்கத்தில், அனில் கபூர், ஜூஹி சாவ்லா, சோனம் கபூர் உள்ளிட்டோர் நடித்துள்ள ‘ஏக் லடிக்கி கொ தேகா தோ ஐசா லகா’ படத்திலும் ரெஜினா நடித்துள்ளார். இந்த படத்தில் சோனம் கபூர் ஒரு லெஸ்பியன் என்பதால் அவருக்கு உடனடியாக திருமணம் நடத்தி வைக்க பெற்றோர்கள் முடிவு செய்யும் போது, நடக்கும் கலாட்டாக்கள் தான் படத்தின் கதை. இந்த படத்தில் சோனம் கபூரின் பெண் காதலியாக, மற்றொரு லெஸ்பியன் கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகை யார் என்பது சஸ்பென்சாக வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் சமீபத்தில் வெளியான படத்தின் ட்ரைலரில் சோனம் கபூரின் காதலியாக நடித்திருப்பது ரெஜினா என்பது தெரியவந்துள்ளது. மேலும் இப்படத்தில் லெஸ்பியனாக ரெஜினா நடித்துள்ளது திரையுலகில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

regina
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe