Advertisment

சூப்பர் நேச்சுரல் மிஸ்டரி திரில்லர்; போஸ்டரை வெளியிட்ட ராஷ்மிகா

Rashmika Mandanna release the first look poster of movie Emakathaki

நைசாட் மீடியா ஒர்க்ஸ் மற்றும் சாரங் பிரதர்ஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் பெப்பின் ஜார்ஜ் ஜெயசீலன் இயக்கத்தில் உருவாகும் படம் 'எமகாதகி'. இப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் ரூபா கொடுவயூர் நடிக்கிறார். நரேந்திர பிரசாத், கீதா கைலாசம், ராஜூ, சுபாஷ் ராமசாமி, ஹரிதா, பொற்கொடி, ஜெய், பிரதீப், ராமசாமி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்தின் முழு படப்பிடிப்பும் தஞ்சாவூரை சுற்றியுள்ள கிராமங்களில் படமாக்கப்பட்டுள்ளது. இப்போது இறுதி கட்ட பணிகள் நடந்து வருகின்றன.

Advertisment

இந்நிலையில் 'எமகாதகி' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி பலரின் கவனத்தை ஈர்த்து வருகிறது. இந்த போஸ்டரை நடிகை ராஷ்மிகா மந்தனா வெளியிட்டுள்ளார். ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கவனம் பெற்ற நிலையில் டீசர், ட்ரைலர் மற்றும் இசை வெளியீடு குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படம் சூப்பர் நேச்சுரல் மிஸ்டரி திரில்லர் ஜானரில் உருவாகியுள்ளது.

Advertisment

rashmika mandana
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe