rashi khanna

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="6542160493"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

'இமைக்கா நொடிகள்’ படம் மூலம் அறிமுகமாகி 'அடங்க மறு' படம் மூலம் பிரபலமான நடிகை ராசி கண்ணா தன் பட அனுபவங்கள் குறித்து சமீபத்தில் அளித்த பேட்டியில்.... "இமைக்கா நொடிகள் படத்தில் நயன்தாரா, விஜய்சேதுபதி இரண்டு பேர் உடனும் நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை. அனுராக், அதர்வாவுடன் தான் நடித்தேன். விக்ரம் வேதா பார்த்ததில் இருந்து விஜய்சேதுபதியுடன் நடிக்கவேண்டும் என்று ஆசை வந்துவிட்டது. அதே போல் அட்லீயுடைய தெறி, மெர்சல் ரெண்டு படங்களும் பார்த்தேன். விஜய் - அட்லீ காம்பினே‌ஷனில் ஒரு படம் நடிக்கவேண்டும் என்பது தற்போதைய ஆசையாக உள்ளது'' என்றார்.