Advertisment

'நட்புக்குள் தன்னலம் இருக்காது...' - ரோஜாவை சந்தித்த ரம்யா கிருஷ்ணன்

ramya krishnan meets roja

தமிழில் 90களில் பிரபலமான நடிகையாக வலம் வந்த ரோஜா, தற்போது ஆந்திர மாநிலம், நகரி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராகவும் சுற்றுலாத்துறை அமைச்சராகவும் பொறுப்பு வகித்து வருகிறார். இந்நிலையில் ரோஜாவை நடிகை ரம்யா கிருஷ்ணன் அவரது வீட்டிற்குச் சென்று சந்தித்துள்ளார்.

Advertisment

இது தொடர்பாக ரோஜா வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "நல்ல நண்பர்கள் நட்சத்திரங்களைப் போன்றவர்கள்.நீங்கள் எப்போதும் அவர்களைப் பார்க்கமாட்டீர்கள், ஆனால் அவர்கள் எப்போதும் இருப்பார்கள். இன்று வந்து என் நாளை மிகவும் அழகாக மாற்றிய என் நட்சத்திரத்தை நான் மனதார வரவேற்கிறேன். அந்த நாட்களில் வாழ்க்கை எப்படி இருந்தது.அந்த சிரிப்பு, நாங்கள் சந்தித்தது, ​​எவ்வளவு நேரம் கடந்தாலும்என் தோழியுடன் மீண்டும் இணைவதில் மகிழ்ச்சி" என நெகிழ்ந்து குறிப்பிட்டுள்ளார்.

Advertisment

actress roja ramya krishnan
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe