Advertisment

வெட்கப்பட்ட மணிரத்னம்...கிண்டலடித்த ராம் கோபால் வர்மா..!

தன் படங்கள் மூலம் அதிரடியான கருத்துகள் மற்றும் விமர்சனங்களை வெளியிட்டு அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கிக்கொள்ளும் இயக்குனர் ராம் கோபால் வர்மா எப்போதும் சமூக வலைத்தளத்திலும் சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவித்து வருகிறார்.

Advertisment

bd

சமீபத்தில் பிரதமரின் விளக்கு ஏற்றும் வேண்டுகோளுக்கு இருட்டில் சிகரெட் ஒன்றைப் பற்ற வைத்து அந்த வீடியோவை ட்விட்டரில் பதிவேற்றி சர்ச்சையை உண்டாக்கிய அவர் தற்போது இயக்குனர் மணிரத்னம் குறித்து கிண்டலாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.இயக்குனர் மணிரத்னம் அதிதி ராவ்வுடன் இருக்கும் புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட ராம் கோபால் வர்மா..."எப்போதும் மிகத் தீவிரமாக இருக்கும் மணிரத்னம் முதல் முறையாக வெட்கப்பட்டு நான் பார்த்தது இப்போதுதான்” என்று கிண்டலாகப்பதிவிட்டுள்ளது தற்போது வைரலாகி வருகிறது.

Advertisment

mani ratnam ram gopal varma
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe