rkl

தமிழ், தெலுங்கு, ஹிந்திபடங்களில்நடித்துபிரபலமாகிபின்தீரன்படத்தின்மூலம்தமிழில்ரீஎண்டரிகொடுத்தரகுல்பிரீத்திசிங், அதன்பின்ஸ்பைடர்படத்தில்நடித்தார். தற்போதுசூர்யாநடிப்பில், செல்வராகவன்இயக்கும்புதியபடத்தில்நடிக்கிறார். இந்நிலையில்ரகுல்பிரீத்திசிங்தற்போதுநடிக்கும்படங்களில்இரண்டாவதுநாயகியாகநடிக்கிறார்என்றுசெய்திகள்பரவலாகவெளியானது. இதுகுறித்துபதில்அளித்துரகுல்பிரீத்திசிங்பேசுகையில்....."நான்தற்போதுநடிக்கும்படங்களில்முதன்மைநாயகியாகத்தான்நடித்துவருகிறேன். நான்நடிக்கும்படங்களில்வேறுநாயகிகளும்நடிக்கிறார்கள். என்றாலும், அவர்களைகாரணம்காட்டிஎனதுபாத்திரத்தைஎந்தஇயக்குனரும்டம்மிஆக்கவில்லை. இரண்டாவதுநாயகியாகவும்நடிக்கவில்லை. எந்தபடத்திலாவது, மற்றநடிகைகளுக்குமுக்கியத்துவம்கொடுத்துவிட்டுஎன்னைஇரண்டாவதுநாயகிஆக்கினால், நான்அந்தபடத்தில்இருந்துவெளியேறிவிடுவேன்" என்றார்ஆவேசமாக.