பேட்ட திரைப்படத்தை தொடர்ந்து ரஜினி காந்த் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் படத்தில் நடித்துவருகிறார். இந்த படத்தில் நயன்தாரா, நிவேதா தாமஸ், யோகி பாபு உள்ளிட்ட நடிகர்கள் நடிக்கின்றனர்.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_4', [[300, 250], [728, 90], [300, 100], [336, 280]], 'div-gpt-ad-1557837429466-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
மும்பையில் மூன்று கட்டங்களாக நடைபெற்ற இப்படத்தின் ஷூட்டிங் முடிவடைந்த நிலையில் ரிலீஸுக்கான பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது படக்குழு. இந்நிலையில் அனிருத் இசையில், விவேக் எழுத்தில் உருவாகிய சும்மா கிழி என்னும் பாடல் வெளியிட்டுள்ளது லைகா நிறுவனம். வெளியான வீடியோவில் ரஜினிகாந்த் அனிருத் இசைத்த இந்த பாட்டை கேட்டுவிட்டு, ஹையோ... இது தியேட்டர்ல கிழிதான் என்று அனிருத்தை பார்த்து பாராட்ட, அங்கிருந்த மற்ற அனைவர்களும் சிரிக்கின்றனர்.
வருகிற பொங்கலுக்கு ரிலீஸாகும் என்று தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.
{"preview_thumbnail":"/sites/default/files/styles/video_embed_wysiwyg_preview/public/video_thumbnails/FdVuB1G2G_g.jpg?itok=ALfgN8ff","video_url":" Video (Responsive, autoplaying)."]}