Skip to main content

பிறந்தநாளை கொண்டாடிய ரஜினிகாந்த்!

Jada-Desktop Jada-mobile

ரஜினிகாந்த், ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் என்னும் படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இந்த படத்தின் இறுதிக்கட்ட பட வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. அண்மையில்தான் அனிருத் இசையில் உருவான ‘சும்மா கிழி’ என்றொரு பாடலை வெளியிட்டது படக்குழு. 
 

rajnikanth


இந்த படத்தை தொடர்ந்து சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்க இருக்கிறார். இந்த படத்தின் ஷூட்டிங் டிசம்பர் இறுதியில் தொடங்க இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. இந்த படத்தை பேட்ட படத்தை தயாரித்த சன் பிக்சர்ஸ் நிறுவனமே தயாரிக்கிறது. டி.இமான முதன் முறையாக ரஜினிகாந்த் படத்திற்கு இசயமைக்கிறார்.
 

iruttu


வருகிற 12ஆம் தேதியில் நடிகர் ரஜினிகாந்த் தனது 69வது பிறந்தநாளை கொண்டாட இருக்கிறார். அவரது பிறந்தநாளை உலகம் முழுவதும் உள்ள ரஜினி ரசிகர்கள் வெகு விமர்சியையாக கொண்டாடுவார்கள். 
 

jada


இந்நிலையில் ரஜினிகாந்த் தனது நட்சத்திர பிறந்தநாளை நேற்று மனைவி லத்தாவுடன் வெகு விமர்சியையாக கொண்டாடியுள்ளார். நேற்று தன்னுடைய பிறந்த நட்சத்திரமான திருவோணம் நாள் என்பதால், இதற்காக வீட்டில் சிறப்பு ஹோமம் நடத்தியுள்ளார். 

 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்