Advertisment

அரசியலில் ரஜினி; விரைவில் தொடங்கும் 'அண்ணாத்த' ஷூட்டிங்...

rajni

நடிகர் ரஜினிகாந்த், ஜனவரியில் அரசியல் கட்சி தொடங்குவதாகும், அதுகுறித்த விவரங்களை டிசம்பர் 31 ஆம் தேதி வெளியிடவுள்ளதாகவும் இன்று அறிவித்தார். அதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து, தனதுஅரசியல் வருகைகுறித்துபேட்டியளித்தார். அப்போது,அண்ணாத்தபடத்தைமுடித்துவிட்டுகட்சிப்பணிகளில் ஈடுபடவுள்ளதாக தெரிவித்தார்.

Advertisment

இதுகுறித்து ரஜினிகாந்த் தனதுசெய்தியாளர் சந்திப்பில், "அண்ணாத்த படத்தில்எனக்கு இன்னும் 40% பணிகள்மீதமுள்ளன. அதை முடித்து தர வேண்டும்.அதை முடித்து தர வேண்டியது என்னுடைய கடமை. அண்ணாத்தபடத்தைமுடித்துதந்துவிட்டு கட்சிப்பணிகளில் இறங்குவேன்" எனகூறினார்.

Advertisment

ஜனவரியில் கட்சி தொடங்கவுள்ள ரஜினி, 'அண்ணாத்த' படத்தின்படப்பிடிப்பைமுடித்துவிட்டு கட்சி பணிகளில் இறங்குவேன் என அறிவித்திருப்பதால், அப்படத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்கும்எனஎதிர்பார்க்கப்படுகிறது.

annathe rajnikanth
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe