Advertisment

"தைரியமா இரு கண்ணா, உனக்கு ஒன்னும் ஆகாது" - ரசிகரின் மகளுக்கு ஆறுதல் கூறிய ரஜினி !

Rajinikanth spoke get well soon video message his fan daughter

பெங்களூருவைச் சேர்ந்த ரஜினி ரசிகர் தனது மகள் சவுமியா உடல்நிலை சரியில்லை,அவர் உங்களைப் பார்க்க ஆசைப்படுகிறார் என வீடியோ ஒன்றை பதிவுசெய்து ரஜினிகாந்த்அலுவலகத்திற்கு அனுப்பியிருந்தார்.

Advertisment

இதனைத்தொடர்ந்துநடிகர் ரஜினிகாந்த், அந்த ரசிகரின்மகளுக்கு ஆறுதல் கூறும் வகையில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "சவுமியா எப்படி இருக்க, உனக்கு ஒன்னும் ஆகாது. என்னை மன்னித்துவிடு கண்ணா. நான் வந்து உன்னைப் பார்க்க முடியாது. எனக்கும் கொஞ்சம் உடல்நிலை சரியில்லை. இல்லையென்றால், உன்னை வந்து நான் சந்தித்திருப்பேன். தைரியமா இரு, ஆண்டவனிடம் உனக்காக நான் வேண்டுகிறேன்" என தெரிவித்துள்ளார். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.

Advertisment

ACTOR RAJINI KANTH fans
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe