rajini

நடிகர்கள்அமீர்கான், கத்ரீனாகைப்இணைந்துநடிக்கும்தக்ஸ்ஆஃப்ஹந்தோஸ்தான்படத்தின்படப்பிடிப்புராஜஸ்தான்மாநிலம்ஜெய்ப்பூரில்நடந்துவருகிறது. இதில்முக்கியகதாபாத்திரத்தில்அமிதாப்பச்சன்நடித்துவருகிறார். இந்நிலையில்அமிதாப்பச்சன்சிலமாதங்களாகஓய்வின்றிதொடர்ந்துஇரவில்தூக்கமில்லாமல்படப்பிடிப்பில்கலந்துகொண்டுள்ளதால்உடல்சோர்வுஏற்பட்டுஅருகிலுள்ளமருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டார். அவருக்குமும்பையில்இருந்துசிறப்புமருத்துவர்கள்ஜெய்ப்பூருக்குவிரைந்துசிகிச்சைஅளித்துவருகிறார்கள். இதனால்அவரால்தொடர்ந்துபடப்பிடிப்பில்கலந்துகொள்ளஇயலவில்லை. இந்நிலையில்ஆன்மீகபயணமாகஇமயமலைமற்றும்வடஇந்தியாவுக்குபயணம்செய்துள்ளநடிகர்ரஜினிகாந்த்அமிதாப்பச்சன்உடல்நலகுறைவுசெய்தியைஅறிந்தார். பின்னர்உத்ரகாண்ட்மாநிலம்டேராடூனில்செய்தியாளர்களைசந்தித்தபோது, தனதுநண்பரும், நடிகருமானஅமிதாப்பச்சன்விரைவில்குணமடையதான்பிரார்த்திப்பதாககூறினார்.