/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/1052_0.jpg)
சீனுராமசாமி இயக்கத்தில் மூன்றாவது முறையாக விஜய் சேதுபதி நடித்துள்ள படம் 'மாமனிதன்'. இப்படத்தில் கதாநாயகியாக காயத்ரி நடித்துள்ளார். முதல் முறையாக இளையராஜாவும் -யுவன் ஷங்கர்ராஜாவும் இணைந்து இப்படத்திற்கு இசையமைத்துள்ளனர்.'ஒய்.எஸ்.ஆர்ஃபிலிம்ஸ்' நிறுவனம் சார்பாகயுவன்ஷங்கர்ராஜா இப்படத்தைத் தயாரித்துள்ளார்.ரிலீஸ்தேதி பல முறை மாற்றம் செய்யப்பட்டு இறுதியாக நேற்று (24.6.2022) வெளியான இப்படம்பாசிட்டிவ்விமர்சனங்களைப்பெற்று வருகிறது.
இந்நிலையில் மாமனிதன்படத்தைப்பார்த்த ரஜினிகாந்த் படக்குழுவினரைதொலைபேசியின்மூலம்அழைத்துப்பாராட்டியுள்ளார்.இதனைப்படத்தின்வினியோகஸ்தர்ஆர்.கே சுரேஷ் தனதுட்விட்டர்பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதே போன்று மாமனிதன்படத்தைப்பார்த்த இயக்குநர்ஷங்கர்படக்குழுவை வெகுவாக பாராட்டியதோடு, விஜய்சேதுபதிநடிப்பிற்குத்தேசிய விருது வழங்க வேண்டும்எனத்கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)