rajinikanth

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="9350773771"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

ரஜினியின் 'பேட்ட' படம் நேற்று வெளியாகி ரசிகர்களிடையே பலத்த வரவேற்பை பெற்று வரும் நிலையில் மூன்று வாரங்கள் ஓய்வு எடுத்து கொள்வதற்காக அமெரிக்கா சென்ற ரஜினிகாந்த் நேற்று சென்னை திரும்பியவுடன் நிருபர்களிடம் பேசியபோது..."பேட்ட' திரைப்படம் ரசிகர்களுக்கு பிடித்திருக்கிறது என்று கேள்விப்பட்டேன். மிகவும் சந்தோஷம். ரசிகர்களின் சந்தோஷமே எனது சந்தோஷம். அனைத்து பாராட்டுகளும் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜையே சாரும். அவர் என்னை உசுப்பேத்தி உசுப்பேத்தி நடிக்க வைத்தார்கள்" என்றார்.