கடந்தஆண்டுஇறுதியில்அவரதுஅரசியல்பிரவேசம்குறித்துஅறிவித்தரஜினிகாந்த்பின்னர்ரசிகர்மன்றங்களைஒருங்கிணைத்துரஜினிமக்கள்மன்றம்என்றுபெயர்மாற்றினார். தற்போதுரஜினிகட்சியில்உறுப்பினர்கள்சேர்க்கைநடந்துவருகிறது. ரஜினியும்ஒவ்வொருமாவட்டத்திற்குமானநிர்வாகிகளைதேர்வுசெய்துவரும்நிலையில்ரஜினிகாந்த்ஏற்கனவேடுவிட்டரில்ஆக்டிவாகஇருந்துவருகிறார். இதில்அவரை 45 லட்சத்துக்குமேற்பட்டோர்பின்தொடர்கின்றனர். இதையடுத்துதற்போதுரஜினிமுகநூல்மற்றும்இன்ஸ்டாகிராம்பக்கங்களிலும்இணைந்திருக்கிறார். ரஜினிகாந்த்பெயரில்தொடங்கப்பட்டஇந்தபக்கத்தைஇதுவரைஒரேநாளில் 1 லட்சத்துக்குமேற்பட்டோர்பின்பற்றிவருகின்றனர். இன்ஸ்ட்ராகிராம்பக்கத்தையும் 50 ஆயிரத்துக்குமேற்பட்டோர்பின்தொடர்கின்றனர். இதனால்ரசிகர்கள்பெருமகிழ்ச்சிஅடைந்துவருகின்றனர்.
தொழில்நுட்பத்திலும் மாஸ் காட்ட ஆரம்பிக்கும் ரஜினிகாந்த்
Advertisment